போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச தயாராக இருக்கிறேன்

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச தயாராக இருக்கிறேன்

உக்ரேன் – ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது.

இந்நிலையில், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ”போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய ஜனாதிபதி புதினை நேரில் சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன். உக்ரேன் இந்தப் போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும் போரை தொடங்கிய ரஷ்யா தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )