House Mates படத்தின் மின்னாலி வீடியோ பாடல் வெளியானது

House Mates படத்தின் மின்னாலி வீடியோ பாடல் வெளியானது

கனா திரைப்படத்தை தொடர்ந்து தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தர்ஷன் அடுத்ததாக இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ம் திகதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள மின்னலி பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )