???? Breaking News : ஈரான் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் உயிரிழப்பு

???? Breaking News : ஈரான் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் உயிரிழப்பு

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் நேற்று (28) நடத்திய தாக்குதல்களில் ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி அப்துல் ரஹீம் மௌசவி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே ஆகியோர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ நிறுவனம் (IRNA – Islamic Republic News Agency) தெரிவித்துள்ளது.

கமேனி, அவரது பாதுகாப்பு ஆலோசகர் அலி ஷம்கானி மற்றும் ஐஆர்ஜிசி தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆயுதப்படைகளின் மேலும் பல தளபதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )