முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக பணியாற்றிய போது குருநாகல் பொத்துஹெர பகுதியில் ஆட் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )