சீனாவில் கனமழை ; 34 பேர் பலி

சீனாவில் கனமழை ; 34 பேர் பலி

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து, வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழைக் காராணமாக இதுவரை 34 பேர் பலியாகியுள்ளதுடன் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )