
கனடா ஓபன் டென்னிஸில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), சக நாட்டவரான டேனியல் காலின்ஸ் உடன் மோதினார்.
இந்த போட்டியின் 3வது செட்டில் 7-6 (7-2) என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் காலின்ஸை வீழ்த்தி கோகோ காப் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார்
CATEGORIES Sports News

