
மின்சார கம்பியில் சிக்கி இருவர் பலி
உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிக்குட்பட்ட அம்பாகஹா சந்திக்கருகிலுள்ள வயலில் சட்டவிரோதமாக விரிக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இன்று (12) இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் உரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 46 வயதானவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

