
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பது தொடர்பாக அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயம்
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பது தொடர்பாக கண்டறிவதற்காக வர்த்தக, வாணிபத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் ஈடுபட்டதாக வவுனியா மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்தது.
பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல் அமைச்சரின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட ஊடகப்பிரிவு
CATEGORIES Sri Lanka

