
ஆகஸ்ட் மாத அஸ்வெசும உதவித்தொகை நாளை வழங்கப்படும்
2025 ஒகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
11,275,973,750.00 ரூபாய் பணம் 1,421,745 பயனாளிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது .
சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத் தொகையை நாளை முதல் வங்கிக் கணக்குகளில் இருந்து பெறலாம் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

