
செஞ்சோலை படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்
செஞ்சோலை படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் நேற்று (14) முன்னெடுக்கப்பட்டது.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

