பாகிஸ்தானில் வெள்ளபெருக்கு ; 307 பேர் பலி

பாகிஸ்தானில் வெள்ளபெருக்கு ; 307 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தான் மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் 307 பேர் உயிரிழந்துள்ளதுடன் 74 வீடுகள்முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி ெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )