
தலபத் கந்த வனப்பகுதியில் தீ விபத்து
ஹபரனை -திருகோணமலை வீதியில் உள்ள தலபத் கந்த வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 20 ஏக்கர் எரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹபரனை வனத்துறையினர், பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களுடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

