Tag: Fire breaks
காலியில் தீ விபத்து
காலி தெவட சந்தி பகுதியில் அமைந்துள்ள ஒரு பழைய இரும்பு சேகரிப்பு கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்துக்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ... Read More
இரத்தினபுரி சிங்கர் காட்சியறையில் தீ விபத்து
இன்று (16) காலை இரத்தினபுரி – பண்டாரகம பிரதான வீதியில் அமைந்துள்ள சிங்கர் காட்சியறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக காட்சியறையில் இருந்த பொருட்கள் மற்றும் பிற சொத்துக்கள் ... Read More
கிரிபத்கொடையிலுள்ள கடையொன்றில் தீப்பரவல்
கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று (30) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது Read More
பாணந்துறை ஹிரன மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து
பாணந்துறை ஹிரன பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவ தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. Read More
நுவரெலியாவில் பலசரக்குக் கடையில் தீ விபத்து
நுவரெலியா பிரதான நகரில் பலசரக்கு கடை ஒன்று நேற்று (12) தீப்பற்றி எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கடையில் உள்பகுதில் வெல்டிங் வேலைகள் இடம்பெற்ற பொழுது வெல்டிங் செய்த தீப்பொறிகள் தெறித்து அருகில் ... Read More
பல்லேகலையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்
கண்டி பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் நேற்று (06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த கண்டி தீயணைப்பு படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read More
திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்
திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் இன்று (2) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. Read More

