பாணந்துறை ஹிரன மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

பாணந்துறை ஹிரன மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

பாணந்துறை ஹிரன பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவ தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )