
புதிய பஸ் நடத்துனர்கள் மற்றும் சாதிகளுக்கு வழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம்
இலங்கையில், விருத்திடைந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை நிறுவுவது அரசாங்கத்தின் முதன்மைப் பணியாகும் என்று சபரகமுவ மாகாண ஆளுநர் திருமதி சம்பா ஜானகி ராஜரத்ன (09) தெரிவித்தார்.
சபரகமுவ மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையால் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தனியார் பேருந்துகளில் பணியமர்த்தப்பட எதிர்பார்க்கப்படும் புதிய பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் பங்கேற்றிய போதே சபரகமுவ மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட ஊடகப் பிரிவு

