வவுனியா – ஓமந்தை பகுதியில் கோர விபத்து இருவர் உயிரிழப்பு

வவுனியா – ஓமந்தை பகுதியில் கோர விபத்து இருவர் உயிரிழப்பு

வவுனியா – ஓமந்தை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

14 பேர் பயணித்த கப்ரக வாகனம் ஒன்று லொரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .

விபத்தில் படுகாயமடைந்த ஏனையவர்கள் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )