யாழில் ஹர்த்தால்

யாழில் ஹர்த்தால்

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் , சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட நிலையில், பெருமளவான இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன. 

காலை சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும் , பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையும் அவதானிக்க முடிந்தது.

அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன் , அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகிறது. 

May be an image of 5 people and fruit
May be an image of 9 people, motorcycle, street and text
May be an image of 7 people, tram, cable car, street and text
May be an image of 7 people, street and text
May be an image of 10 people, tram, train and text
May be an image of 10 people, crowd and text that says "STRIDE BAM 주피나 radeshiyaSaka Inch MIPAM 59683 NEWLOOK FRESHING TASTE NEWL OOK PEPSI வேலா களஞ்சியம் கள் ச்சியம் ማተየለቢያም L መስ ENDIPITY mgi"
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )