
CIDயில் ஆஜரானார் மிஹிந்தலை தேரர்
மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், இன்று (18)குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

