2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கை விமான நிலைய அதிகாரசபை 78% வருமானத்தை ஈட்டியுள்ளது

2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கை விமான நிலைய அதிகாரசபை 78% வருமானத்தை ஈட்டியுள்ளது

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருமானம் 78 வீதம் வரை உயர்ந்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் செயல்பாட்டு இலாபம் ரூ. 9049 மில்லியனாகவும், 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் செயல்பாட்டு இலாபம் ரூ. 16,133 மில்லியனாகவும் பதிவாகியுள்ளது.​

இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 32,423 விமானப் போக்குவரத்து சேவைகள் நிறைவடைந்துள்ளன, எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தின் ஆரம்பம் முதல் இதனை குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பதே விமான நிலைய அதிகார சபையின் எதிர்பார்ப்பாகும்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )