மலேஷிய இணை அமைச்சர்களுக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

மலேஷிய இணை அமைச்சர்களுக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், மலேஷிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகம் ஆகியோரைச் சந்தித்தார்.

இச் சந்திப்பின்போது இலங்கைக்கம் மலேஷியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்பு உறவு நினைகூரப்பட்டுள்ளது.  மேலும், சர்வதேச அரசியல் அரங்கில் தமிழர்களின் நிலையான அடையாளத்தை உறுதிப்படுத்துவது மற்றும் தமிழ் மக்களின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

May be an image of 5 people, suit and wedding
May be an image of 4 people and dais
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )