இன்று நீர்கொழும்பு பிரதான தபால் நிலையம் திறக்கப்பட்டது

இன்று நீர்கொழும்பு பிரதான தபால் நிலையம் திறக்கப்பட்டது

நாடு முழுவதும் இன்று ஐந்தாவது நாளாகவும் தபால் ஊழியர்கள் பணிபுறக்கணிப்பை மேற்கொண்ட போதிலும்
இன்று நீர்கொழும்பு பிரதான தபால் நிலையம் திறக்கப்பட்டது.

எனினும் மிகக் குறைந்தளவிலான ஊழியர்களரே கடமையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தபால் சேவைகள் மந்தகதியில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )