நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ்நீரிழப்பை தடுக்க அதிக நீர் பருக வேண்டும்

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ்நீரிழப்பை தடுக்க அதிக நீர் பருக வேண்டும்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், குறித்த பகுதிகளில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிக வெப்பத்தினால் ஏற்படும் கடுமையான நீரிழப்பு இதயத்தையும் மூளையையும் பாதிக்கும் என்பதால் அதிக தண்ணீர் பருக வேண்டும் என்று அறிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )