டன்சினன் மத்திய பிரிவில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து

டன்சினன் மத்திய பிரிவில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) காலை நெடுங்குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுளளள்ளது.

இந்த தீ விபத்தில் 10 லயன் அறைகள் மற்றும் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களின் சொத்துகளும் சேதமடைந்துள்ளன.

தோட்ட இளைஞர்கள், மக்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

May be an image of 6 people and timber yard
May be an image of 5 people
May be an image of 3 people and timber yard
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )