உலக புகழ்பெற்ற ஜாஸ் பாடகி Dame Cleo Laine காலமானார்

உலக புகழ்பெற்ற ஜாஸ் பாடகி Dame Cleo Laine காலமானார்

உலக புகழ்பெற்ற பாடகி டேம் கிளியோ லைன் Dame Cleo Laine தனது 97ஆவது வயதில் காலமானார்.

1985 ஆம் ஆண்டு ஜாஸ் பிரிவில் கிராமிய விருது வென்ற முதல் பிரித்தானிய பாடகர் என்ற பெருமைமையை பெற்றவர் இவராவார் .

டேம் கிளியோ லைன், தனது கணவரான மறைந்த இசைக்கலைஞர் ஜான் டாங்க்வொர்த் (John Dankworth) உடன் இசைத் துறையில் இனைந்து பணியாற்றினார்.

1950 ஆம் ஆண்டில் டேம் கிளியோ லைன் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார்.

ஒரு சிறந்த பாடகியான டேம் கிளியோ லைன்(Dame Cleo Laine) ஒரு நடிகையாகவும் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )