HomeSri LankaMain News2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று வெளியாகும் MithunaAugust 25, 2025 4:06 pm 0 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று மாலை 06 மணிக்கு பின்னர் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. CATEGORIES Main NewsSri Lanka TAGS 2024Advanced Level ExaminationcandidatesSri lankaUniversity Grants CommissionZ score Share ThisAUTHORMithuna