Tag: Advanced Level Examination

2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் ஆரம்பம்

Mithuna- March 24, 2026

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (24) முதல் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இணையவழி மூலம் கோரப்படுகின்றன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் www.doenets.lk ... Read More

மேல் மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிப்பு

Mithuna- December 15, 2025

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 361 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த ... Read More

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Mithuna- December 9, 2025

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடைபெறாமல் எஞ்சியிருந்த பாடப் பரீட்சைகளை வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்த ... Read More

உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்பே விடைத்தாள் திருத்த தீர்மானம்

Mithuna- November 11, 2025

2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நேற்று (10) ஆரம்பமானது. இந்நிலையில் இம் முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்பே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  உயர்தரப் பரீட்சைகள் ... Read More

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று வெளியாகும்

Mithuna- August 25, 2025

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று மாலை 06 மணிக்கு பின்னர் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read More

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நாளையுடன் நள்ளிரவுடன் நிறைவு

Mithuna- August 11, 2025

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களின்  பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி  நாளை (12) நள்ளிரவுடன் முடிவடைகிறது.  மாணவர்கள் தங்கள்  விண்ணப்ப படிவங்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க அனுமதிக்கும் வகையில்,  பரீட்சைத் திணைக்களம் ஒன்லைன் ... Read More

2025 ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Mithuna- June 25, 2025

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையை நவம்பர் 10 முதல் டிசம்பர் 05 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 26 முதல் ஜூலை ... Read More