ராஜித சேனாரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

ராஜித சேனாரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டுவரும் சம்பவமொன்று தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க அவர் வாக்குமூலம் வழங்கவுள்ளார்

அதற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகளால் ராஜித சேனாரத்ன இன்று காலை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )