
கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த மூதாட்டி
படுவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்று (04) 74 வயது மூதாட்டியொருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மூதாட்டி உயிரிழப்பதற்கு முன்பு அருகிலுள்ள மதக் கூட்டத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹக்மன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

