தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 26வது வருடாந்த பொதுக் கூட்டம்

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 26வது வருடாந்த பொதுக் கூட்டம்

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 26வது வருடாந்த பொதுக் கூட்டம் சமீபத்தில் (12) கொழும்பில் Resilience Revitalization என்ற கருப்பொருளில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இலங்கையில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் பற்றிய விரிவான மதிப்பீடும் இந்நிகழ்வின்போது மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )