
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ; இலங்கை – ஹெங்கொங் இன்று பலப்பரீட்சை
2025 ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (15) நடைபெறும் போட்டியில் இலங்கை அணியானது ஹெங்கொங்கை எதிர்கொள்கிறது.
அதன்படி, இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 08.00 மணிக்கு டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
CATEGORIES Sports News

