ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

இயக்குநர் திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் ‘ரெட்ட தல’ படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில்

இப் படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )