இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11ஆவது போட்டியில்இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இன்று (18) மோதவுள்ளன.

அபுதாபியில் இன்று இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )