
லேஸியோவை வென்ற றோமா
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஸ்டேடியோ ஒலிம்பிக்கோவில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற லேஸியோவுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் றோமா வென்றது.
றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை லொரென்ஸோ பெல்லெகிரினி பெற்றிருந்தார்.
CATEGORIES Sports News

