பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது. 

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )