2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரை

2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரை

இஸ்ரேலிய பாராளுமன்ற சபாநாயகர் அமிர் ஒஹானா (Amir Ohana), அடுத்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் டிரம்ப் அளித்த பங்களிப்புக்காக இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )