
கம்பஹாவில்”அழகான வாழ்க்கை போதைப்பொருள் இன்றிய தேசமொன்று” செயலமர்வுத் தொடரின் முதல் நிகழ்வு
அழகான வாழ்க்கை ஒன்றை போதைப் பொருள் அற்ற தேசம் ஒன்று என்ற அடிப்படையில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆலோசனை அதிகாரிகளை தெளிவு படுத்துவதற்காக புனர்வாழ்வு பணியகம் மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்த ஆலோசனை சேலம்ருவத் தொடரின் ஆரம்ப செயலமர்வு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார தலைமையில் கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (14) நடைபெற்றது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு
CATEGORIES Sri Lanka

