
ஆண்பாவம் பொல்லாதது படத்தின் ட்ரெய்லர் வெளியானது
அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த படம் ‘ஆண் பாவம் பொல்லாதது’.
படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் வருகிற 31-ந்திகதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
CATEGORIES Cinema

