
TTT படத்தின் டீசர் வெளியானது
ஜீவாவின் 45 ஆவது படமாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ உருவாகி உள்ளது. இப்படத்தி ‘Falimy’ படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந் நிலையில், ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
CATEGORIES Cinema

