
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்து குஷ் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.
CATEGORIES World News

