
தேரே இஷ்க் மே படத்தின் ‘ஓ காதலே’ பாடல் வெளியானது
தனுஷ், கிரித்தி சனோன் நடிப்பில் உருவான ‘தேரே இஷ்க் மே’ படத்தின் ‘ஓ காதலே’ பாடல் வெளியானது.
நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தேரே இஷ்க் மே’. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார்.
ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படமானது வருகிற நவம்பர் மாதம் 28-ம் திகதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
CATEGORIES Cinema

