சீனா ஜனாதிபதிக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

சீனா ஜனாதிபதிக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

சீன ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தென்கொரியாவின் புசான் நகரில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதில் சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துமாறு ஜின்பிங் டிரம்பிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை மூலம் உலக பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )