கலவானையில் துப்பாக்கிச் சூடு ;  இருவர் காயம்

கலவானையில் துப்பாக்கிச் சூடு ; இருவர் காயம்

கலவானை, தெல்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )