Tag: gunshoot
உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற லாரி மீது துப்பாக்கிச் சூடு ; 2 பேர் கைது
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட அந்ததோல பகுதியில் இன்று (09) பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற லாரி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கிடமான லாரியை சோதனைக்காக ... Read More
கொஹுவளை துப்பாக்கிச்சூடு ; நால்வர் கைது
கொஹுவளை போதியவத்தை பகுதியில் இளம் பெண்ணை சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசைப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால், நேற்று ... Read More
ஹொரணையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று (02) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 12 போர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சந்தேகநபர் தற்போது ... Read More
கலவானையில் துப்பாக்கிச் சூடு ; இருவர் காயம்
கலவானை, தெல்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More
ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு
ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து நேற்று (20) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ... Read More
கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது
கடந்த 5 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் நேற்று (07) இருவரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட ... Read More
ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு
ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இன்று (01) மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் ... Read More

