காந்தா படத்தின் Rage Of காந்தா பாடல் வெளியானது

காந்தா படத்தின் Rage Of காந்தா பாடல் வெளியானது

மலையாள சினிமா முன்னணி நடிகர் துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படம் செப்டம்பர் 12 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ‘காந்தா’ திரைப்படம் வரும் நவம்பர் 14ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், காந்தா படத்தின் மற்றொரு பாடலான ‘Rage Of Kantha’ இன்று மாலை வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )