நாளை ஐந்து இடங்களில் ஆழிப்பேரலை பயிற்சி

நாளை ஐந்து இடங்களில் ஆழிப்பேரலை பயிற்சி

உலக ஆழிப்பேரலை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நாளை ஐந்து இடங்களில் இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காலை 8.30 மணி முதல் காலி, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் பல கிராம சேவையாளர் களங்களில் இது நடைபெறும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பேரிடர் மேலாண்மை மையம்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )