
பிலிப்பைன்ஸில் சூறாவளி ; 46 பேர் பலி
பிலிப்பைன்ஸில் நேற்று (04) கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது.
குறிப்பாக, அந்நாட்டின் சிபு தீவில் உள்ள நகரங்கள் மீது சூறாவளி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிலிப்பைன்சை ஹ்டாக்கிய கல்மேகி சூறாவளியில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
CATEGORIES World News

