
2029 வரையிலான தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம்
2029 ஆம் ஆண்டு வரையில் தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம் ஏற்படுத்தபட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் 2026 வரவு – செலவுத் திட்ட வாசிப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka

