
2026 வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்
2026 வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது .
சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றைய பாராளுமன்ற விவாதம் நடைபெறுகின்றது .
நேரடி ஒளிபரப்பை கீழே தரப்பட்டுள்ள link கிளிக் செய்யவும்
CATEGORIES Sri Lanka

