அவசர நிலைகளின் போது அழைக்க வேண்டிய பல தொலைபேசி இலக்கங்கள்

அவசர நிலைகளின் போது அழைக்க வேண்டிய பல தொலைபேசி இலக்கங்கள்

சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அவசர நிலைமைகளில் அழைக்க தேசிய மாட்டத்திலான அவசர இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117

பொலிஸ் அவசர அழைப்பிலக்கம் 119

சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை,- 1990

தீயணைப்பு பிரிவு 110

இராணுவ தலமையகம் 113

விமானப்படை தலைமையகம் 116

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கான இலக்கங்கள்

1.அம்பாறை -ஏ.எஸ்.எம். சியாத் உதவிப் பணிப்பாளர் (மாவட்டம்)
‪+94 632 222 218
‪+94 773 957 883

2.அனுராதபுரம் – கே.ஏ.டி.கே.எஸ்.டி. பண்டாரஉதவிப் பணிப்பாளர் (மாவட்டம்)
‪+94 252 234 817
‪+94 773 957 881

3.பதுளை – ஈ.எம்.எல்.யு. குமார உதவிப் பணிப்பாளர் (மாவட்டம்)
‪+94 552 224 751
‪+94 773 957 880

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )