
மதுபான உரிமக் கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிப்பு
மதுபான உரிமக் கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக கலால்திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
ஜனாதிபதி சமீபத்தில் பாராளுமன்றத்தில் முன்வைத்த யோசனைக்கும் அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் கீழ், வருடாந்த கலால் உரிமக் கட்டணம், தொழில்துறை நுழைவுக்கான ஒரு முறை செலுத்தும் கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட கட்டண அமைப்பின் புதிய விகிதங்களின் கீழ் பணம் செலுத்துதல் 2026ஜனவரி 1ஆம் திகதி முதல் பொருந்தும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.Liquor license fees increaseதிருத்தப்பட்ட கட்டண அமைப்பின் புதிய விகிதங்களின் கீழ் பணம் செலுத்துதல் 2026ஜனவரி 1ஆம் திகதி முதல் பொருந்தும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

